விவாதம் - விபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா?

 சிகரம்  பாரதியின்  வேண்டுகோளுக்கிணங்க....


             விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண் மட்டுமே குற்றவாளி போன்று பிரதானப்படுத்தப்படுகிறார்.


              சம்பந்தப்பட்ட ஆண் அம்பலப்படுத்தப்படுவதில்லை என்றும், அவர்களை பாதுகாப்பது போன்று காவல்துறை நடந்துகொள்வதாகவும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.


              இந்த குற்றச்சாட்டு குறித்து உங்களது கருத்துக்கள்,


             அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்,


             சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்


                                    போன்றவற்றை முன்வைத்து விவாதிக்கலாம்.

0 comments:

Post a Comment