அண்மை காலமாக உடல் தகுதியின்மை பிரச்னையால் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதையொட்டி திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கலாமா?
என்பது குறித்தான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.
என்பது குறித்தான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.
நமது விவாத தலைப்பு இதுவே..!
திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனையை,
கட்டாயமாக்கலாமா..?
வேண்டாமா..?
திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும் என்பதே எனது கருத்து. சாதகம் பார்ப்பதுபோல் உடற்கூறு ஆய்வு அறிக்கையையும் பார்க்கவேண்டும். அப்போதுதான் உடல் ரீதியான காரணங்களால் ஏற்படும் மணமுறிவை தடுக்கமுடியும். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கும். ஆனாலும் போகப்போக இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார். வந்தபின் அனுபவிப்பதைவிட வருமுன் காப்பது மேல் அல்லவா?
ReplyDeleteநண்பர் வே.நடனசபாபதி அவர்களின் கருத்தையே வழி மொழிகிறேன்.
ReplyDeleteMust need checkup
ReplyDeletepls check for this to next debate :http://news.vikatan.com/article.php?module=news&aid=32273
ReplyDelete//திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனையை, கட்டாயமாக்கலாமா..? வேண்டாமா..?//
ReplyDeleteஅதை விடுங்க, முதலில் "திருமணம் என்னும் பரிசோதனையை கட்டாயமாக்கலாமா..? வேண்டாமா.."
என்று விவாதிங்க
www,visuawesome.com
வழி மொழிகிறேன்
Deleteவரும் 18 தேதிக்குப்பின் என் கருத்தை தெரிவிக்கிறேன்
ReplyDeleteThese tests should be made compulsary and so also should premarital counselling be made compulsary.
ReplyDeleteதிருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை தேவையற்றது.
ReplyDeleteஅதாவது, ஐயத்தில் தொடங்கி நம்பிக்கையாக வாழ முடியாது.