பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க..
என்னை பொறுத்த வரையில் பெண்களே அதிகம் பொய் சொல்பர்வர்கள்
ReplyDeleteபெண்கள் தான் உலகின் பொய்யர்கள்.
ReplyDeleteபெண்கள் தங்களைக் குறைத்துக்கூற உடன்படாமையே இதற்குக் காரணம்.
பொய் சொல்வதில் ஆண் பெண் பேதமென்ன?
ReplyDeleteபொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
ReplyDeleteநன்மை பயக்கும் எனின்
வள்ளுவரின் வாய்மொழிப்படி நடப்பவர்கள் நாங்கள்
நியாயம் நேர்மை முக்கியமல்ல, தன் சுயநலமே முக்கியம் எனக்கருதும் குணம் யாரிடம் அதிகம் உள்ளதோ அவர்களே அதிகமாக பொய் சொல்வார்கள் இந்தக் குணம் பெண்களிடம் இல்லை என்றும் சொல்லமுடியாது. ஆண்களிடம் இருக்கு என்றும் சொல்லமுடியாது. பொதுவாகப் பலகீனமானவ்ர்களிடம் இது குடிகொண்டிருக்கும். அப்படிப் பார்த்தால் இது பெண்கள் குணம். ஆனாலும் சில ஆண்கள் இதிலும் போட்டிப் போடாமல் இருப்பதில்லை.
ReplyDeleteபொய்யில் ஆண் என்ன , பெண் என்ன? விவாதக்கலை வலைத்தளத்தை வரவேற்கிறேன். ஆனால் இவ்வாறான சிறிய விடயங்களை விவாதிப்பதை விடுத்து சமூக அவலங்களை விவாதிப்பது பயன் தரும்.
ReplyDeleteதங்கள் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteஇதை பற்றி தான் ஏற்கனவே எழுதி தள்ளி ஆகிவிட்டதே... இங்கே படியுங்கள்....
ReplyDeletehttp://vishcornelius.blogspot.com/2014/08/7.html
www.visuawesome.com
அவசியமற்ற விவாதம் இது. பொய் என்பது தனிப்பட்ட மனிதர் சார்ந்தது. பாலினம் சார்ந்தது அல்ல்.
ReplyDeleteதேவைதான் எதையும் தீர்மானிக்கிறது,
ReplyDeleteஇதில் ஆணெண்ன பெண்ணெண்ன?
Pl.visit
ReplyDeletehttp://tvrk.blogspot.com/2013/09/blog-post_5.html
அவரவர்களின் சூழ்நிலையைப் பொருத்தது. இதில் யார் கெட்டிக்காரர்கள் என்பது அவரவர்களிடம் ஏமாந்தவர்களை பொருத்தது.
ReplyDeleteபொய் என்று வந்து விட்டால் அதில் ஆண் என்ன பெண் என்ன...பொய் பொய் தானே.....தராசு சமமாகத்தான் இருக்கும்.....ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்....
ReplyDelete
ReplyDeleteவணக்கம் வலைப் பூ நண்பரே! தோழியே!
எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பர்களே!
இணைப்பு:
http://youtu.be/KBsMu1m2xaE
.www.subbuthatha72.blogspot.com